பிஎஸ்என்எல் ஒப்பந்த ஊழியர் களுக்கு வழங்க வேண்டிய ஐந்து மாத ஊதிய பாக்கியை உடனடியாக வழங்கக்கோரி மூன்று நாட்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தை செவ்வாயன்று ஒப்பந்த ஊழியர்கள் துவக்கினர்.